verse 30 · Madurai Kalambakam · Kumaraguruparar

மதுரைக் கலம்பகம் 30

பறவைவிடு தூதுகரைபொரு திரங்கு கழிதொறு மிருந்து கயல்வர வுறங்கு புள்ளீரேபருவமு மிழந்தென் மகடுய ருழந்து படுவிர கமொன்று முள்ளீரேஅருமையொ டெங்கள் பெருமையை யறிந்து மருள்புரி யவிங்கு வல்லீரேமருவிய கடம்ப வனமது புகுந்து மதுரையரன் முன்பு சொல்லீரே
Share