verse 33 · Madurai Kalambakam · Kumaraguruparar
மதுரைக் கலம்பகம் 33
மடல்இடங்கொண்ட மானும் வலங்கொண்ட வொண்மழு வும்மெழுதும்படங்கொண்டு வந்தனை யானெஞ்ச மேயினிப் பங்கயப் பூந்தடங்கொண்ட கூடற் சவுந்தர மாறர்பொற் றாள்பெயர்த்துதடங்கொண்ட தோர்வெள்ளி மன்றே றுதுமின்று நாளையிலே