verse 32 · Madurai Kalambakam · Kumaraguruparar

மதுரைக் கலம்பகம் 32

அடுத்த தோர்தவ வேடமும் புண்டர மணிந்த முண்டமு மாய்வெள்ளி யம்பலத்தெடுத்த தாள்பதித் தாடிக் கடைப்பிச்சைக் கிச்சை பேசுமப் பிச்சனெ னச்செல்வீர்கடைக்க ணோக்கமும் புன்மூர லும்முயிர் கவர்ந்து கொள்ள விடுத்த கபாலிபோற்பிடித்த சூலமுங் கைவிட்டி லீரென்றோ பிச்சியாரெனும் பேருமக் கிட்டதே
Share