verse 31 · Madurai Kalambakam · Kumaraguruparar

மதுரைக் கலம்பகம் 31

பாங்கி இரங்கல்ஈரித்த தென்ற லிளவாடை திங்களென்றோர்பேரிட்ட மும்மைப் பிணியோ தணியாவாற்பாருக்கு ணீரே பழியஞ்சி யாரெனின்மற்றாருக் குரைக்கே மடிகே ளடிகேளோ
Share