Verse 1701 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunellikkaa (197-207) · Verse 10 of 11

திருநெல்லிக்கா (197-207) · 2.19.10

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சைஎனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழியநினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
Share