Verse 1703 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruazhundhoor (208-218) · Verse 1 of 11
பண் · இந்தளம்
திருஅழுந்தூர் (208-218) · 2.20.1
தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மிஅழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.