பாடல் 1703 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

இரண்டாம் திருமுறை · திருஅழுந்தூர் (208-218) · பாடல் 1 / 11

பண் · இந்தளம்

திருஅழுந்தூர் (208-218) · 2.20.1

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மிஅழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
பகிர்