Verse 1702 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunellikkaa (197-207) · Verse 11 of 11
திருநெல்லிக்கா (197-207) · 2.19.11
புகரே துமிலா தபுத்தே ளுலகின்நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனைநகரா நலஞா னசம்பந் தன்சொன்னபகர்வா ரவர்பா வமிலா தவரே.