Verse 1707 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruazhundhoor (208-218) · Verse 5 of 11

திருஅழுந்தூர் (208-218) · 2.20.5

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்இலையார் படையும் மிவையேந் துசெல்வநிலையா வதுகொள் கெனநீ நினையே.
Share