Verse 1696 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunellikkaa (197-207) · Verse 5 of 11

திருநெல்லிக்கா (197-207) · 2.19.5

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்உவந்தான் சுறவேந் தனுரு வழியச்சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
Share