Verse 1691 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 11 of 11
திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.11
வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.