Verse 1687 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 7 of 11

திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.7

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனாஎழுவாள் நினைவாள் இரவும் பகலும்மழுவா ளுடையாய் மருகல் பெருமான்தொழுவா ளிவளைத் துயராக் கினையே.
Share