Verse 1688 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 8 of 11

திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.8

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்அலங்கல் லிவளை அலராக் கினையே.
Share