Verse 1686 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 6 of 11

திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.6

பலரும் பரவப் படுவாய் சடைமேல்மலரும் பிறையொன் றுடையாய் மருகல்புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்தலரும் படுமோ அடியா ளிவளே.
Share