Verse 1683 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 3 of 11
திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.3
அறையார் கழலும் மழல்வா யரவும்பிறையார் சடையும் முடையாய் பெரியமறையார் மருகல் மகிழ்வா யிவளைஇறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.