Verse 1684 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 4 of 11

திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.4

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்பலிநீ திரிவாய் பழியில் புகழாய்மலிநீர் மருகல் மகிழ்வா யிவளைமெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.
Share