Verse 1682 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 2 of 11
திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.2
சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்முந்தா யெனுமால் முதல்வா எனுமால்கொந்தார் குவளை குலவும் மருகல்எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.