Verse 1685 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 5 of 11

திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.5

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்னமணிநீ லகண்ட முடையாய் மருகல்கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.
Share