Verse 1689 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 9 of 11
திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.9
எரியார் சடையும் மடியும் மிருவர்தெரியா ததோர்தீத் திரளா யவனேமரியார் பிரியா மருகற் பெருமான்அரியாள் இவளை அயர்வாக் கினையே.