Verse 1690 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 10 of 11

திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.10

அறிவில் சமணும் மலர்சாக் கியரும்நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்மறியேந் துகையாய் மருகற் பெருமான்நெறியார் குழலி நிறைநீக் கினையே.
Share