Verse 1695 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunellikkaa (197-207) · Verse 4 of 11
திருநெல்லிக்கா (197-207) · 2.19.4
தலைதா னதுஏந் தியதம் மடிகள்கலைதான் திரிகா டிடம்நா டிடமாமலைதா னெடுத்தான் மதில்மூன் றுடையநிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.