Verse 1693 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirunellikkaa (197-207) · Verse 2 of 11
திருநெல்லிக்கா (197-207) · 2.19.2
பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.