Verse 1681 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumarugal Vidandheertthadhiruppadhigam (186-196) · Verse 1 of 11
பண் · இந்தளம்
திருமருகல் – விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196) · 2.18.1
சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்விடையா யெனுமால் வெருவா விழுமால்மடையார் குவளை மலரும் மருகல்உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.