Verse 2888 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppoondharaay · Verse 9 of 11
திருப்பூந்தராய் · 3.5.9
மத்த மான இருவர் மருவொணா அத்த னானவன் மேவிய பூந்தராய் ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை மாளு மாறருள் செய்யுந்தானே.