Verse 2893 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 3 of 11
திருக்கொள்ளம்பூதூர் · 3.6.3
குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர் விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.