Verse 2892 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 2 of 11

திருக்கொள்ளம்பூதூர் · 3.6.2

கோட்ட கக்கழனிக் கொள்ளம் பூதூர் நாட்ட கத்துறை நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
Share