Verse 2896 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 6 of 11

திருக்கொள்ளம்பூதூர் · 3.6.6

ஓடம் வந்தணையுங் கொள்ளம் பூதூர் ஆடல் பேணிய அடிகளை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
Share