Verse 2900 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 10 of 11
திருக்கொள்ளம்பூதூர் · 3.6.10
நீர கக்கழனிக் கொள்ளம் பூதூர்த் தேர மண்செற்ற செல்வனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.