Verse 2898 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 8 of 11

திருக்கொள்ளம்பூதூர் · 3.6.8

குரக்கினம் பயிலுங் கொள்ளம் பூதூர் அரக்கனைச் செற்ற ஆதியை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
Share