Verse 2895 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 5 of 11
திருக்கொள்ளம்பூதூர் · 3.6.5
கொன்றை பொன்சொரியுங் கொள்ளம் பூதூர் நின்ற புன்சடை நிமலனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.