Verse 2891 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 1 of 11
பண் · காந்தாரபஞ்சமம்
திருக்கொள்ளம்பூதூர் · 3.6.1
கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் நட்டம் ஆடிய நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.