Verse 2894 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 4 of 11
திருக்கொள்ளம்பூதூர் · 3.6.4
குவளை கண்மலருங் கொள்ளம் பூதூர்த் தவள நீறணி தலைவனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.