Verse 2899 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 9 of 11
திருக்கொள்ளம்பூதூர் · 3.6.9
பருவ ரால்உகளுங் கொள்ளம் பூதூர் இருவர் காண்பரி யான்கழ லுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.