Verse 2901 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 11 of 11
திருக்கொள்ளம்பூதூர் · 3.6.11
கொன்றை சேர்சடையான் கொள்ளம் பூதூர் நன்று காழியுள் ஞானசம் பந்தன் இன்றுசொன் மாலைகொண் டேத்தவல் லார்போய் என்றும் வானவ ரோடிருப்பாரே.