Verse 2906 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppugali · Verse 5 of 11
திருப்புகலி · 3.7.5
சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழும் நாதனும்பூமல்கு தண்பொழில் மன்னுமந் தண்புக லிந்நகர்க்கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.