Verse 2907 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppugali · Verse 6 of 11
திருப்புகலி · 3.7.6
இரவிடை யொள்ளெரி யாடினா னும்மிமை யோர்தொழச்செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்அரவிடை மாதொடும் வீற்றிருந் தஅழ கனன்றே.