Verse 2905 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppugali · Verse 4 of 11
திருப்புகலி · 3.7.4
அங்கையில் அங்கழல் ஏந்தினா னும்மழ காகவேகங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப்பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.