Verse 2908 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppugali · Verse 7 of 11
திருப்புகலி · 3.7.7
சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகைபோர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.