Verse 2910 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruppugali · Verse 9 of 11
திருப்புகலி · 3.7.9
பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்புன்னைபொன் தாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.