Verse 2914 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 2 of 11
திருக்கடவூர்வீரட்டம் · 3.8.2
எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவேகரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.