Verse 2918 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 6 of 11

திருக்கடவூர்வீரட்டம் · 3.8.6

பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கியகண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.
Share