Verse 2921 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 9 of 11
திருக்கடவூர்வீரட்டம் · 3.8.9
வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவேகரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.