Verse 2916 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 4 of 11
திருக்கடவூர்வீரட்டம் · 3.8.4
மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்முழவொலி யாழ்குழல் மொந்தைகொட் டம்முது காட்டிடைக்கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள்விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.