Verse 2917 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 5 of 11

திருக்கடவூர்வீரட்டம் · 3.8.5

சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்படமணி நாகம் அரைக்கசைத் தபர மேட்டியுங்கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள்விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.
Share