Verse 2897 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkollamboodhoor · Verse 7 of 11

திருக்கொள்ளம்பூதூர் · 3.6.7

ஆறு வந்தணையுங் கொள்ளம் பூதூர் ஏறு தாங்கிய இறைவனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
Share