பாடல் 2891 · தேவாரம் · திருஞானசம்பந்தர்

மூன்றாம் திருமுறை · திருக்கொள்ளம்பூதூர் · பாடல் 1 / 11

பண் · காந்தாரபஞ்சமம்

திருக்கொள்ளம்பூதூர் · 3.6.1

கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் நட்டம் ஆடிய நம்பனை யுள்கச் செல்ல வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறருள் நம்பனே.
பகிர்