Verse 3892 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirucchirugudi Thirumukkaal · Verse 7 of 11

திருச்சிறுகுடி – திருமுக்கால் · 3.97.7

செறிபொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறிகமழ் சடைமுடி யீரே வெறிகமழ் சடைமுடி யீருமை விரும்பிமெய்ந் நெறியுணர் வோருயர்ந் தோரே.
Share