Verse 3894 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirucchirugudi Thirumukkaal · Verse 9 of 11

திருச்சிறுகுடி – திருமுக்கால் · 3.97.9

செருவரை வயலமர் சிறுகுடி மேவிய இருவரை அசைவுசெய் தீரே இருவரை அசைவுசெய் தீருமை யேத்துவார் அருவினை யொடுதுய ரிலரே.
Share