Verse 3893 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirucchirugudi Thirumukkaal · Verse 8 of 11
திருச்சிறுகுடி – திருமுக்கால் · 3.97.8
திசையவர் தொழுதெழு சிறுகுடி மேவிய தசமுகன் உரநெரித் தீரே தசமுகன் உரநெரித் தீருமைச் சார்பவர் வசையறும் அதுவழி பாடே.