Verse 4805 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruavalivanalloor Thirunerisai · Verse 10 of 10

திருஅவளிவணல்லூர் – திருநேரிசை · 4.59.10

ஊக்கினான் மலையை யோடி உணர்விலா அரக்கன் றன்னைத்தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றிநோக்கினான் அஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லிஆக்கினார் அமுத மாக அவளிவ ணல்லூ ராரே.
Share